ரிஷிகள் சொன்ன தத்துவம்:
*philosophy*
இன்றே செய்ய வேண்டிய வேலையை நாளை வரை தள்ளி போடாதே !
அதை நாளை மறுநாள் கூட செய்யலாம் !
*Dont postpone your today's work for tommorow
You can also do it day after tommorow*
நண்பன் எழுதுன பஞ்ச் டயலாக் :
*punch dialogue*
நண்பர்களுக்கு தான் நான் டைம் பாஸ்
எதிரிகளுக்கு
நான் டைம் பாம்
*To my friends I may be a Time pass...
But to my enemies I am a TIME BOMB*
உரையாடல்:
*Dialogue*
பாலா : நாளைக்கு வரும்போது மீசைய எடுத்துட்டு வாடா
தினேஷ் : நான் எப்பவுமே மீசைய எடுத்துட்டு தான் டா வரேன்.வீட்டுல வச்சுட்டு வர மாட்டேன் .இதோ என் முகத்துல மீசை இருக்கு பாரு.
rishikal eppo meet panninga
ReplyDeletemeesaia mattum dhan kondu varuvingala