Tuesday, November 23, 2010

நான் கேட்ட தத்துவங்கள்

ரிஷிகள் சொன்ன தத்துவம்:
*philosophy*

இன்றே செய்ய வேண்டிய வேலையை நாளை வரை தள்ளி போடாதே !
அதை நாளை மறுநாள் கூட செய்யலாம் !

*Dont postpone your today's work for tommorow
You can also do it day after tommorow*

நண்பன்  எழுதுன பஞ்ச் டயலாக் :
*punch dialogue*

 நண்பர்களுக்கு தான்   நான் டைம் பாஸ்
எதிரிகளுக்கு
நான் டைம் பாம்

*To my friends I may be a Time pass...
But to my enemies I am a TIME BOMB*

உரையாடல்:
*Dialogue*
பாலா       : நாளைக்கு வரும்போது மீசைய எடுத்துட்டு வாடா
தினேஷ்  : நான் எப்பவுமே மீசைய எடுத்துட்டு தான் டா வரேன்.வீட்டுல வச்சுட்டு வர மாட்டேன் .இதோ என் முகத்துல மீசை இருக்கு பாரு.

1 comment:

  1. rishikal eppo meet panninga

    meesaia mattum dhan kondu varuvingala

    ReplyDelete